ஆம்பல் பூவுக்கு மத்தியில் அழகிய போட்டோ ஷூட் – டாக்டர் பட நாயகியின் டக்கரான புகைப்படம்!!

0
ஆம்பல் பூவுக்கு மத்தியில் அழகிய போட்டோ ஷூட் - டாக்டர் பட நாயகியின் டக்கரான புகைப்படம்!!
ஆம்பல் பூவுக்கு மத்தியில் அழகிய போட்டோ ஷூட் - டாக்டர் பட நாயகியின் டக்கரான புகைப்படம்!!

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள பிரியங்கா மோகன் தனது இன்ஸ்டா பக்கத்தில் போட்டோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார்.

தனது ஜோடியை நினைத்து ஏங்கி தவிக்கும் ராஜா ராணி பிரபலம் – கண்ணீருடன் தவித்து நின்ற பரிதாபம்!!

டாக்டர் பட நாயகியின் டக்கர் போட்டோ:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன படம் டாக்டர். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு நாயகியாக நடித்துள்ள பிரியங்கா மோகன் பல ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து உள்ளார். இந்தப் படமே அவருக்கு இமாலய வெற்றியாக அமைந்துள்ளது.

ஆம்பல் பூவுக்கு மத்தியில் அழகிய போட்டோ ஷூட் - டாக்டர் பட நாயகியின் டக்கரான புகைப்படம்!!
ஆம்பல் பூவுக்கு மத்தியில் அழகிய போட்டோ ஷூட் – டாக்டர் பட நாயகியின் டக்கரான புகைப்படம்!!

இந்தப் படத்தில் இவர் இடம் பெற்றுள்ள பாடல்களும், இவர் அடிக்கடி கொடுக்கும் ரொமான்டிக் லுக்கும் ரசிகர்களை அப்படியே உறைய வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது போட்டோக்களை அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் விடுவார். அந்த வகையில், புதிய லுக்கில் இவர் போட்டோ ஒன்றை எடுத்து தனது இந்த பக்கத்தில் வெளியிட்டு பல ரசிகர்களை கிறங்கடித்து உள்ளார்.

ஆம்பல் பூவுக்கு மத்தியில் அழகிய போட்டோ ஷூட் - டாக்டர் பட நாயகியின் டக்கரான புகைப்படம்!!
ஆம்பல் பூவுக்கு மத்தியில் அழகிய போட்டோ ஷூட் – டாக்டர் பட நாயகியின் டக்கரான புகைப்படம்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here