படிக்கட்டில் படுத்துக்கொண்டு கவர்ச்சி கடலாக மாறிய ராய் லட்சுமி.. தத்தளிக்க முடியாமல் தவிக்கும் இணையவாசிகள்!!

0

தமிழ், தெலுங்கு ஹிந்தி என வெவ்வேறு மொழிகளில் எக்கசக்க படங்கள் நடித்து இருந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகையாக போராடி வருபவர் தான் ராய் லட்சுமி. 2008 ஆம் ஆண்டு தன் கேரியரின் தொடக்கத்திலேயே தாம் தூம் படத்தில் தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தினார் ராய் லட்சுமி.

இதனால் எப்படியும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டால் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக்கொள்ள அதிக கவர்ச்சியும் காட்டினார்.

 

இருப்பினும் துணைநடிகை வாய்ப்பே இவருக்கு அமைந்தது. போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் கொண்ட ராய் லட்சுமி தற்போது படிக்கட்டில் அரைகுறை உடையில் படுத்துக்கொண்டு தன் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here