இதான் உங்க எடை குறைப்பின் ரகசியமா? – வீடியோ வெளியிட்ட நடிகை குஷ்பு!

0

தனது உடல் எடையை குறைத்துள்ள நடிகை குஷ்பு தன்னுடைய உடல் எடையை குறைத்ததன் ரகசியத்தை வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார்.

வீடியோ வெளியிட்ட நடிகை குஸ்பு:

தமிழ் திரை உலகத்தில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் நடிகை குஷ்பு. பிரபல இயக்குனர் சுந்தர் சி அவர்களின் மனைவியான இவர், பாஜக கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார்.  சமீபத்தில் இவர் ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்தார்.  இந்த படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே இவர் உடல் எடையில் பெரிய அளவில் மாற்றம் இருந்து வந்தது.

இது குறித்து அவரிடம் கேட்ட போது, நடைப்பயிற்சி ஒன்று மட்டுமே இதற்கான இறுதி தீர்வு என்று கூலாக பதிலளித்துள்ளார்.  இது மட்டுமல்லாமல், தாம் தினந்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வதாகவும், அதுவே எனது சிலிமின் ரகசியம் எனவும் பளிச்சென்று பதிலளித்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kushboo Sundar (@khushsundar)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here