பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யாவின் புதிய பரிமாணம் – அசத்தலான போஸில் வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் பிரபலமான ஐஸ்வர்யா தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஐஸ்வர்யாவாக இடையில் வந்து தற்போது ரசிகர்கள் மனதில் நிலையான இடத்தை பிடித்துள்ளார். இப்பொழுது தான் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் அவரை முழுமையாக ஏற்றுக்கொண்டு வந்தனர். அதற்குள் அவரை இந்த சீரியலில் இருந்து தூக்கி பல சம்பங்கள் நிகழ்ந்து விட்டது.

இந்நிலையில் தான் தற்போது கண்ணனுடன் இணைந்து சீரிஸ் ஒன்றில் நடித்து வருகிறார். கண்ணனுக்கு ஜோடியாகவே மனதில் பதிந்து விட்டார். இந்நிலையில் தற்போது அவர் மாஸ்ஸாக கொடுத்திருக்கும் போஸ் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here