சுடிதாரில் சைடு போஸில் கலக்கும் பாரதி கண்ணம்மா ரோஷினி… வர்ணிக்க வார்த்தைகள் இல்லாமல் அவதிப்படும் ரசிகர்கள்!!!

0

பாரதி கண்ணம்மா என்ற சீரியல்  விஜய் டிவியின் டாப் சீரியல்கள் வரிசையில் ஒன்று. இந்த சீரியலில் கதையின் நாயகி கண்ணம்மாவாக நடித்து வருபவர் ரோஷினி ஹரிப்ரியன். இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில புகைப்படங்களை ஷேர் செய்து உள்ளார்.

விஜய் டிவியில் சமீபகாலமாக TRP ரேட்டிங்கில் டாப்பில் இருக்கும் சீரியல் பாரதி கண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் தற்போதைய கதையாக, பாரதியின் அப்பா வேணு தனக்கு நெஞ்சு வலி வந்ததாகவும், தான் விரைவில் இறந்துவிட போவதால் தனக்காக பாரதியும், கண்ணம்மாவும் இணைந்து வாழ வேண்டும் என சத்தியம் வாங்குகிறார். இதனால் இனியாவது இவர்கள் இருவரும் இணைந்து வாழ்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து   உள்ளது.

மேலும் இத்தகைய பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் இந்த சீரியல் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்  கண்ணம்மாவாகிய ரோஷினி சுடிதாரில் எக்கசக்க அழகில் சைடு போஸில் இருக்கும் புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here