இந்த மில்க் ஷேக் என்ன விலை.. லூசான சட்டையில் போஸ் கொடுத்து ரசிகர்களை வர்ணிக்க வைத்த தமன்னா!!

0

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற இடத்தை பெற்றவர் தமன்னா. இவர் கோலிவுட்டிற்கு வில்லியாக கேடி படத்தில் அறிமுகமானாலும் கல்லூரி படத்தில் தன் நடிப்பின் மூலம் நாயகியாக முத்திரை பதித்தார்.

Tamannaah-Bhatia
Tamannaah-Bhatia

பின்னர் ஐயன், சுறா, பையா, சிறுத்தை என வாய்ப்புகள் இவருக்கு லைன் கட்டி நின்றன. எனவே தொடர்ந்து அடுத்தடுத்து படங்கள் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். பின்னர் தெலுங்கு சினிமாவிலும் ஒரு ரவுண்டு வந்து கலங்கினார்.

தற்போது தமன்னா வெள்ளை நிற லூசான சட்டையில் போட்டோஷூட் நடத்தி அந்த போட்டோக்களை பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் இவரை மில்க் ஷேக் என வர்ணித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here