Saturday, April 27, 2024

rajinikanth latest

பிப்.,26 செய்தியாளர்களை சந்திக்கும் ரஜினிகாந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு!!

நடிகர் ரஜினிகாந்த் நாளை மறுநாள் பல நாட்களுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் அவரது ரசிகர்கள் அவர் அரசியல் அல்லது தேர்தல் குறித்து முக்கிய அறிவிப்பினை வெளியிடுவார் என்று எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். நடிகர் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகின் முக்கிய மற்றும் முன்னணி நடிகராக கருதப்படுபவர் தான்,...

சொத்து வரி குறைப்பு – நீதிபதி எச்சரிக்கையால் வழக்கினை திரும்ப பெற்றார் ரஜினிகாந்த்!!

சொத்துக்கான வரியினை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் சார்பில் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிராக உயர்நீதிமன்ற நீதிபதி கண்டனம் தெரிவித்ததை அடுத்து, ரஜினிகாந்த் தரப்பில் இருந்து வழக்கு திரும்ப பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி நோட்டீஸ்: சென்னையில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சொத்து நிலுவையாக உள்ள 6...

ரஜினியின் புதிய கட்சி குறித்த அறிவிப்பு எப்போது?? ஆவலில் ரசிகர்கள்!!!

தமிழக அரசியலில் தற்போது விறுவிறுப்பான திருப்பங்கள் உருவாகி உள்ள நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயர், சின்னம் மற்றும் முதல்வர் வேட்பாளரை அடுத்த ஆண்டு அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் சூழல்: தமிழகத்திற்கு அடுத்த மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து விதமான பணிகளிலும் கட்சிகள் இறங்கியுள்ளன. அடுத்த 5 ஆண்டுகளுக்கு...

கவல படாதடா கண்ணா, உனக்கு ஒன்னும் ஆகாது – ரசிகருக்காக ரஜினி வெளியிட்ட உருக்கமான ஆடியோ!!

உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது ரசிகர் ஒருவருக்கு ஆறுதல் கூறுவது போல் ஆடியோ ஒன்றை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். தற்போது அது அவரது ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆக உள்ளது. ரசிகருக்கு உடல்நல குறைவு: மதுரையை சேர்ந்தவர் முரளி. இவர் தமிழ் திரையுலக சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்....

நவம்பரில் கட்சி துவங்கப்போகும் ரஜினி – கண்ணாமூச்சி ஆட்டத்துக்கு முடிவு!!

வரும் நவம்பர் மாதத்தில் நடிகர் ரஜினி காந்த் அரசியலில் களமிறங்குவர் என்றும் புதிய கட்சியை அன்று அறிமுகப்படுத்துவார் என்றும் தகவல்கள் தெரிவித்துள்ளது. அரசியல் பிரவேசம்: தமிழ் திரையுலகின் "சூப்பர்ஸ்டார்" என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக அரசியலுக்கு வருவாரா?? என்ற எதிர்பார்ப்பு அவரது ரசிகர்களுக்கு மட்டுமன்றி அனைவரும் எதிர்பார்த்து வந்தனர். அவரும் தெளிவான முடிவு இல்லாமல்...
- Advertisement -spot_img

Latest News

CSK அணியின் அடுத்த போட்டி எப்போது?? எந்த அணியுடன்? முழு விவரம் உள்ளே!!

IPL தொடரின் 17 வது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...
- Advertisement -spot_img