Wednesday, May 15, 2024

isro new satellite

இந்த ஆண்டில் இஸ்ரோவின் முதல் செயற்கைகோள் – ஜிசாட் 30

2020 ம் ஆண்டின் முதல் செயற்கைக்கோளான ஜிசாட் 30 இந்த மாதம் ஜன. 17 இல் விண்ணில் ஏவப்படும் என இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ஐரோப்பிய விண்வெளி ஆய்வு நிறுவனமான பிரெஞ்ச் கயானாவில் இருந்து இதனை இஸ்ரோ ஏவ உள்ளது.  மேலும் இந்த ஜிசாட் 30 செயற்கைகோள் 3450 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைகோள் இந்தியாவின் இணையதள வளர்ச்சியில் புரட்சிகரமாக அமையும் என கூறப்படுகிறது.  இது கிராமப்புறங்களில் இணையதள வேகத்தை அதிகப்படுத்த உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.
- Advertisement -spot_img

Latest News

சென்னையில் இந்த முக்கிய வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை ரத்து., இப்படி பயணிக்கலாம்? வெளியான அறிவிப்பு!!!

சென்னையில் மெட்ரோ பயணிகளுக்கு பல்வேறு விதமான வசதிகள் வழங்கப்படுவதால், பயனாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் விமான நிலையம் to...
- Advertisement -spot_img