Thursday, May 2, 2024

corona vaccine recent update

‘கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்கு உதவியோ, விடுமுறையோ கிடையாது’ – மாநில அரசு அதிரடி!!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. முன்கள பணியாளர்கள் பலரும் தடுப்பூசி எடுத்து கொள்வதில் தயக்கம் காட்டி வருவதை தொடர்ந்து "தடுப்பூசி எடுத்துக்கொள்ளாமல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் ஊழியர்களுக்கு சிகிச்சைக்கு விடுமுறையோ, உதவியோ வழங்கப்பட மாட்டாது" என பஞ்சாப் மாநில அரசு அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில அரசு: கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்தகட்டமாக தற்போது...

50 வயதை கடந்தோருக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!!

தற்போது நாடெங்கிலும் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பமாகி உள்ள நிலையில் வரும் மார்ச் மாதம் முதல் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசி: உலகம் முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்திய கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது....
- Advertisement -spot_img

Latest News

அரசு ஊழியர்களே., அகவிலைப்படியோடு இந்த கொடுப்பனவும் உயர்வு? DoP&T வெளியிட்ட முக்கிய தகவல்!!!

7வது ஊதியக்குழு பரிந்துரை கீழ் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு, 2024 ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து...
- Advertisement -spot_img