Wednesday, June 26, 2024

america latest news

கொரோனா நிதியாக ஒரு நபருக்கு 44 ஆயிரம் வழங்கப்படும் – அதிபர் அறிவிப்பு!!

தற்போது அமெரிக்கர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்குவதற்காக புது மசோதா பிறப்பித்துள்ளது. இதனை அந்நாட்டின் அதிபர் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் அமெரிக்கர்கள் அனைவர்க்கும் தங்களது வாழ்வாதாரத்துக்கு இந்த நிவாரண பணம் உதவும் என்று கூறுகிறார்கள். அமெரிக்கா: கடந்த 2019ம் ஆண்டில் சீனாவிலிருந்து கொரோனா என்னும் வைரஸ் ஒன்று பரவியது. மேலும் இந்த வைரஸ் உலக நாடுகள் அனைத்தையும்...

மனித உரிமை விவகாரங்களில் சீனாவை விமர்சிக்க அமெரிக்காவிற்கு தகுதி இல்லை – வடகொரியா..!

அமெரிக்காவில் கடந்த வாரம் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கருப்பின இளைஞர் கொலை சம்பவம் அமெரிக்காவில் போராட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. அதனை தொடர்ந்து ஹாங் காங் விவகாரங்களில் டிரம்ப் தலையிட்டு வருகிறார். அமெரிக்கர்கள் ஹாங் காங் விவகாரங்களில் சீனா தலையிடுவதாகவும், சீனாவுக்கு எதிராக போராடும் ஹாங் காங் மக்கள் வீரர்கள், ஹீரோக்கள் எனவும் அமெரிக்கா பாராட்டி வருகிறது. உள்நாட்டிலேயே இனவாத,...

கறுப்பின இளைஞன் திட்டமிட்டு கொலை – பிரேத பரிசோதனை வெளியானதால் பதற்றம்..!

அமெரிக்காவில் கறுப்பின இளைஞன் உயிரிழந்ததால் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அதை தொடர்ந்து அவரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானதில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. அமரிக்கா அமெரிக்காவில் மின்னபொலிஸ் நகரில் உள்ள கறுப்பினத்தை சேர்ந்த 45 வயது இளைஞன் ஜார்ஜ் பிளாய்ட் என்பவர் போலீஸாரின் விசாரணையில் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் பல மாகாணங்களில்...

2 ‘நாசா’ வீரர்களுடன் விண்ணில் பாய்ந்தது ‘ஸ்பேஸ் எக்ஸ்’ இன் ராக்கெட் – வெற்றிகரமான பயணம்..!

அமெரிக்காவின் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையம் 39A-வில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் பல்கான் 9 என்ற ராக்கெட் நேற்றிரவு ஏவப்பட்டது. நாசா அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையம் விண்வெளி நிறுவனமான ‘நாசா’வை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சென்றிருக்கிறார்கள்....

அமெரிக்காவில் வெளிநாட்டவர் குடியேற தற்காலிக தடை – டிரம்ப் உத்தரவு.!

அமெரிக்காவில் கொரோனா கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தற்போதைய நிலவரப்படி 7,92, 913 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 42,517 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் குடியேற்றத்திற்கு தற்காலிக தடை விதிப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இந்த கொரோனாவால் உலக பணக்கார நாடுகளே ஸ்தம்பித்து...

உலக சுகாதார நிறுவனத்திற்கு அளித்து வந்த நிதியை நிறுத்தியது அமெரிக்கா – டிரம்ப் அதிரடி.!

சீனாவில் உஹானில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது நாடெங்கிலும் வேகமாக வருகிறது. நாளுக்கு நாளுக்கு இதனால் பலி அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நோயால் உலக பணக்கார நாடுகளே இதனால் ஸ்தம்பித்து போயி உள்ளது. இதை தொடர்ந்து உலக சுகாதார அமைப்புக்கு வழங்கி வந்த அனைத்து நிதியை நிறுத்துமாறு தனது நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி உள்ளதாக...

மேஜிக் புல்லட், தடுப்பூசி எதுவும் இல்லை, லட்சக்கணக்கில் மக்கள் சாகப் போகிறார்கள் – எச்சரிக்கும் அமெரிக்க வெள்ளை மாளிகை..!

உலகெங்கிலும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. கொரோனா வைரஸ் பரவலின் வேகம், அதன் தன்மை ஆகியவற்றைக் கொண்டு கணித்து மாதிரியில் முதல் முறையாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் தெரிவிக்கும் போது சுமார் ஒரு லட்சம் முதல் 2 லட்சம் வரை அமெரிக்காவில் பலியாவதை நாம் எதிர்...
- Advertisement -spot_img

Latest News

ஐசிசி தரவரிசை பட்டியல்: சூர்ய குமாரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த டிராவிஸ் ஹெட் !!

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கடந்த ஜூன் 2ம் தேதி முதல் T20 உலக கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஐசிசியானது T20 போட்டியில்...
- Advertisement -spot_img