நீச்சல் உடையில் ரசிகர்களுக்கு தரிசனம் அளித்த டாப்ஸி – இணையத்தில் வைரல்!!

0
tapsee
tapsee

தற்போது லாக்டவுன் ஆரம்பித்ததில் இருந்து பல நடிகைகள் கவர்ச்சிகரமாக போட்டோ ஷூட் நடத்தி சமூக வலைதளங்களில் பதிவிடுவதை வழக்கமாக்கி வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகையான டாப்ஸி ஸ்விம்மிங் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

டாப்ஸி

தமிழில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘ஆடுகளம்’ படத்தில் நாயகியாக நடித்தவர் தான் டாப்ஸி. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ‘உன்னை வெள்ளாவி வச்சு தான் வெளுத்தாய்ங்களா’ என்ற பாடல் பட்டித்தொட்டி எல்லாம் பரவியது.

Taapsee-Pannu
Taapsee-Pannu

மக்களிடையே பெரும் புகழை பெற்று தந்தது. அப்படத்திற்கு பிறகு தமிழில் வேறு வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கிற்கு சென்றார். அங்கு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் பல வெற்றிப்படங்களை கொடுத்தார் டாப்ஸி.

vj-sethupathi-and-taapsee
vj-sethupathi-and-taapsee

தெலுங்கில் மட்டுமில்லாமல் ஹிந்தியிலும் கால் பதித்த டாப்ஸி தற்போது பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். இவர் தமிழில் ஆரம்பம், காஞ்சனா 2 போன்ற படங்களில் நடித்தவர். மேலும் டாப்ஸி நடித்து வரும் அனைத்து படங்களும் நல்ல வசூலையும் பெற்று வருகிறது.

tapsee
tapsee

தற்போது விஜய் சேதுபதி உடன் நடிக்கும் டாப்ஸி ஷூட்டிங்கிற்காக மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடை புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பலரும் இதனை பார்த்து ஜொள்ளு விட்டு வருன்றனர்.  மேலும் பலரும் பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது ட்ரெண்ட் ஆகி வருகிறது அந்த வரிசையில் தற்போது அம்மணியும் இணைந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here