உடல்நிலை சரியில்லாத போதும் டி. ராஜேந்தர் செய்த நெகிழ்ச்சி செயல் – வைரலாகும் வீடியோ!!

0
உடல்நிலை சரியில்லாத போதும் டி. ராஜேந்தர் செய்த நெகிழ்ச்சி செயல் - வைரலாகும் வீடியோ!!
 சிகிச்சைக்கு பின் நாடு திரும்பும் நடிகர் டி. ராஜேந்தர் - சென்னை வந்ததும் முதல் வேலை இதுதான்!!

அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வரும் டி. ராஜேந்தர், அங்குள்ள தமிழ் சங்கத்திற்காக செய்த செயல் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ப்ராவே போடலையா.., கீழேயும் ஒண்ணுமே இல்லை.., இணையத்தையே திணறடித்து ஐஸ்வர்யா ராஜேஷ்!!

வைரலாகும் வீடியோ :

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குனருமான டி. ராஜேந்தர் உடல்நலக்குறைவு காரணமாக அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவருக்கு, உயர் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியதால் அமெரிக்காவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.

உடல்நிலை சரியில்லாத போதும் டி. ராஜேந்தர் செய்த நெகிழ்ச்சி செயல் - வைரலாகும் வீடியோ!!
உடல்நிலை சரியில்லாத போதும் டி. ராஜேந்தர் செய்த நெகிழ்ச்சி செயல் – வைரலாகும் வீடியோ!!

இந்த நிலையில், வயிற்றில் ஏற்பட்ட ரத்தக் கசிவு காரணமாக அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர், பூரண உடல் நலத்துடன் உள்ளதாக தகவல் வெளியானது. விரைவில் நாடு திரும்ப உள்ளதாகவும் பேசப்பட்டது. இந்த நிலையில் இவரை, பிரபல தமிழ் நடிகர்கள் பாண்டியராஜன் மற்றும் நெப்போலியன் ஆகியோர் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.

உடல்நிலை சரியில்லாத போதும் டி. ராஜேந்தர் செய்த நெகிழ்ச்சி செயல் - வைரலாகும் வீடியோ!!
உடல்நிலை சரியில்லாத போதும் டி. ராஜேந்தர் செய்த நெகிழ்ச்சி செயல் – வைரலாகும் வீடியோ!!

அங்கிருந்தபடியே தமிழ் சங்கத்திற்கான விழாவில் வீடியோ வாயிலாக டி. ராஜேந்தர் உரையாற்றினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நேரில் வர முடியவில்லை என்று அந்த வீடியோவில் அவர் பேசினார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வழியாக வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here