உங்களுக்கே இந்த நிலைமையா???…!பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக சன்னி லியோன் பதிவு!!!

0

தினமும் மிகுந்த உச்சத்தை அடைந்து வருகிறது பெட்ரோல் விலை. கடந்த சில நாட்களாக இதன் விலை சத்தத்தை தண்டி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதாவது இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 101.37ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் நடிகை சன்னி லியோன் அவர்கள் இந்த விலை உயர்வுக்கு எதிராக ஒரு பதிவை வெளியிட்டு உள்ளார். அந்த பதிவில் அவர் சைக்கிள் உடன் உள்ள போட்டோவை பகிர்ந்து, பெட்ரோல் விலை ரூ.100ஐ கடந்த நிலையில் சைக்கிளுக்கு  மாறும்மாறு ஒரு மறைமுக பதிவை பதிவிட்டு உள்ளார்.

ஆபாச படம் உலகில் மிகுந்த புகழ் அடைந்தவர் நடிகை சன்னி லியோன். இவர் காட்டும் கவர்ச்சிக்கு அளவே இருக்காது அந்த அளவுக்கு மிச்சம் வைக்காமல் தாராளம் காட்டுபவர் சன்னி லியோன். மேலும் ஒரு  சில திரைப்படங்களிலும் சிறப்பு தோற்றங்களில்  ரசிகர்களுக்கு தரிசனம் கொடுத்தவர். அதோடு மட்டுமல்லாமல் அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார்.

இந்நிலையில், மக்களின் அன்றாட தேவையாக கருதப்படும் எரிபொருளான பெட்ரோல் விலை அதிகரிப்பை எதிர்த்து ஒரு பதிவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு உள்ளார். அதாவது சைக்கிள் உடன் உள்ள போட்டோவை வெளியிட்டு “When it’s finally crossed ₹100…you gotta take care of your health!!” என பதிவிட்டு உள்ளார். அதாவது ‘பெட்ரோல் விலை 100 ரூபாய் கடந்து விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் சைக்கிளுக்கு மாறி உங்களின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்’, என்பது போன்ற பதிவை பதிவிட்டு உள்ளார். தற்போது இவரின் இந்த பதிவு மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here