நீருக்குள் தள்ளிவிட்ட நண்பர் மீது செருப்பை தூக்கி வீசிய சன்னி லியோன் – வைரலாகும் சர்ச்சை வீடியோ!

0
நீருக்குள் தள்ளிவிட்ட நண்பர் மீது செருப்பை தூக்கி வீசிய சன்னி லியோன் - வைரலாகும் சர்ச்சை வீடியோ!
நீருக்குள் தள்ளிவிட்ட நண்பர் மீது செருப்பை தூக்கி வீசிய சன்னி லியோன் - வைரலாகும் சர்ச்சை வீடியோ!

பாலிவுட் நடிகையான சன்னி லியோன் தற்போது அதிகமாக தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது சன்னி லியோன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

சன்னி லியோன்:

பாலிவுட் திரைப்படங்களில் சன்னி லியோன் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். மேலும் சன்னி லியோன் தற்போது தமிழ், இந்தி, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வரும் வீரமாதேவி என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், ஓ மை கோஸ்ட் என்கிற தமிழ் திரைப்படம் ஒன்றிலும் நடித்து முடித்துள்ளார். இதனையடுத்து காமெடி நடிகர் சதீஷுடன் இணைந்து பேய் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார்.

எக்கச்சக்க தமிழ் திரைப்பட வாய்ப்புகளையும் தனது கைக்குள் வைத்திருக்கிறார். ஷூட்டில் பிஸியாக இருந்தாலும் கூட சமூக வலை பக்கங்களில் ரசிகர்களுடன் தொடர்பிலே இருந்து வருகிறார்.தற்போது சன்னி லியோன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சன்னி லியோன் சாதாரணமாக ஸ்விமிங் பூல் பக்கமாக நடந்து செல்கிறார்.

டிரஸ் போட்டும் எல்லாம் வெளில தான் இருக்கு – முன்னழகு பிதுங்க யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்!

அப்போது சன்னி லியோனை பின்னாடி இருந்து நண்பர் ஒருவர் நீருக்குள் தள்ளி விடுகிறார். இதனால் கோவமான சன்னி லியோன் தனது இரு செருப்பையும் கழட்டி நீருக்குள் தள்ளிவிட்ட நண்பர் மீது தூக்கி வீசுகிறார். இந்த வீடியோவையும் சமூக வலை பக்கங்களில் வெளியிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sunny Leone (@sunnyleone)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here