டிரஸ் போட்டும் எல்லாம் வெளில தான் இருக்கு – முன்னழகு பிதுங்க யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்!

0
டிரஸ் போட்டும் எல்லாம் வெளில தான் இருக்கு - முன்னழகு பிதுங்க யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்!
டிரஸ் போட்டும் எல்லாம் வெளில தான் இருக்கு - முன்னழகு பிதுங்க யாஷிகா ஆனந்த் வெளியிட்ட புகைப்படம்!

ரஹ்மான் நடித்த துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். சில ஆண்டுகளிலேயே தன் கிளாமரால் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கனவு கன்னி ஆனார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

யாருமே எதிர்பார்க்காத வண்ணம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை தாக்கு பிடித்தார். பின்னர் மூக்குத்தி அம்மன், நோட்டா படங்களில் நடித்தார். ஆனால் சென்ற வருடம் வேகமாக கார் ஒட்டியதால் இவருக்கு விபத்து நேர்ந்தது.

தற்போது முழுவதும் மீண்டு மறுபடியும் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். விட்ட வாய்ப்பை பிடிக்க உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here