மீனாவுக்கு பளார் விட்ட ஜீவா? கதிரை குறை சொல்லும் முல்லை – சூடுபிடிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிஸோட்!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட காவியா - இந்த வாரம் முழுக்க புது முல்லை தான்!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு எண்டு கார்டு போட்ட காவியா - இந்த வாரம் முழுக்க புது முல்லை தான்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கதிர் முல்லை வீட்டை விட்டு வெளியேறியதால் மொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்குகிறது.

சோகத்தில் மூழ்கிய குடும்பம் :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், இன்று குடும்பத்தினரிடையே பிரச்சனை பூதாகரமாக வெடித்ததால் கதிர் முல்லை ஜோடி வீட்டை விட்டு  வெளியேறுகிறது. இது போக என் மகளின் நிலைக்கு, இந்த குடும்பம் தான் காரணம் எனக்கூறி தனத்தின் அம்மா பார்வதி, எல்லோரையும் வாய்க்கு வந்தபடி திட்டுகிறார். இது ஒருபுறம் இருக்க மீனா மற்றும் ஜீவா இடையே, பிரச்சனை முற்றுகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஜீவா மீனாவை அடிக்க கை ஓங்குகிறார்.

இதைப்பார்த்த மீனாவின் அப்பா ஜனார்த்தன், “இனி ஒரு தடவை என் மகள் மீது கை வைத்தால் உங்கள் குடும்பத்தை அழித்து விடுவேன்” என மிரட்டுகிறார். மறுபக்கம் வீட்டை விட்டு கிளம்பிய கதிர் முல்லையை தேடி கண்ணன் அலைகிறார். திடீரென கதிர் கையைப் பிடித்த முல்லை “நீங்கள் வீட்டை விட்டு வெளியே வந்து இருக்க கூடாது, நீங்கள் செய்வது தவறு” என சொல்கிறார். ஆனால் நம் இருப்பதால் தான் பிரச்சனை, நாம் வந்தது தான் நல்லது, உன்னை பார்த்துக் கொள்வேன் எனக் கூறி அழைத்து செல்கிறார். இதே போல முல்லை அப்பா, மாப்பிள்ளை செய்தது தான் சரி என தன் மனைவியிடம் சொல்கிறார். வெளியேறிய மகள் மருமகனை காண இருவரும் சேர்ந்து செல்வதோடு இன்றைய எபிசோடு நிறைவுபெறுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here