தனது மனைவியை தோளில் சாய்த்தபடி போஸ் கொடுத்த சுந்தரி சீரியல் நாயகன் – என்ன ஒரு அழகான பொருத்தம் !!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியலில் நாயகனாக நடித்து வரும் கார்த்திக் சீரியலில் தனக்கு மனைவியாக நடிக்கும் அனுவுடன் மனைவியுடன் போஸ் கொடுத்த போட்டோ வைரலாகி வருகிறது.

போஸ் கொடுத்த கார்த்திக்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர் சுந்தரி. இந்த தொடரில் சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கேப்ரியலா தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த சீரியலின் நாயகன் கார்த்திக், பல ரசிகர்களின் மன்மதனாக வலம் வருகிறார்.

இந்த சீரியலில் சுந்தரியை அவருக்கு பிடிக்காததால், அனு என்ற பெண்ணை இரண்டாவதாக காதலித்து ரகசிய திருமணம் செய்து கொள்கிறார். இந்த நிலையில், இவரோடு இணைந்து சமீபத்தில் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள், உங்கள் ஆப் ஸ்கிரீன் பொருத்தம் கூட பார்ப்பதற்கு அவ்வளவு நன்றாக உள்ளது என்று கமெண்ட் செய்துள்ளனர். தற்போது இது அதிக நபர்களால் பகிரப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here