சன் டிவி வானத்தை போல சீரியலில் நாயகனால் ஏற்பட்ட திடீர் திருப்பம் – வெளியான ஷூட்டிங் ஸ்பாட் வீடியோவால் பரபரப்பு!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தை போல சீரியலில் கதாநாயகன் வெற்றி என்பவரால் புது திருப்பம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புது திருப்பம்:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று வானத்தை போல. சின்னத்திரையில் அண்ணன் தங்கை பாசத்தை பேசும் முதல் தொடர் என்ற பெருமையுடன் இது ஒளிபரப்பாகி வருகிறது.  துளசியின் அண்ணனாக நடித்து வரும் சின்ராசு தனது தங்கையின் வாழ்க்கைக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார். அவரது அக்கா மகனுக்கும், துளசிக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்று முடிந்தது.

ஆனால், துளசி இந்த தொடரின் கதாநாயகன் வெற்றி என்பவரை காதலித்து வந்தார். ஆனால், தன் அண்ணனுக்காக தன் முடிவை மாற்றிக் கொண்டார்.  இவர் சின்ராசு வால் கொல்லப்பட்டார் என்று சின்ராசு மீது போலீஸ் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், வெற்றி உயிரோடு இருப்பது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here