என் கோபத்தை பத்தி உங்களுக்கு தெரியாது – உச்சகட்ட ஆத்திரத்தில் கொதித்தெழுந்த சுந்தரி!!

0
பிரபல காமெடி நடிக்கருகே டஃப் கொடுத்த சுந்தரி - என்னங்க இவ்ளோ ரியலா பண்றீங்க!!
பிரபல காமெடி நடிக்கருகே டஃப் கொடுத்த சுந்தரி - என்னங்க இவ்ளோ ரியலா பண்றீங்க!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சுந்தரி சீரியலில் நாயகியாக நடித்து வரும் கேப்ரியெல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில், ட்ரெண்டிங் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

கோபத்தில் சுந்தரி:

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் சுந்தரி. இந்த தொடரில், நாயகியாக சுந்தரி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை கேப்ரியெல்லா. கிராமத்து பெண்ணான இவர், நகரத்து இளைஞனை மணம் முடித்ததால், என்னென்ன பிரச்சனைகளை எதிர்கொள்வார் என்பதை அப்பட்டமாக நடித்துக் காட்டுகிறார். இவர், கணவர் கார்த்தி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், இவருடன் சண்டையிட்டு தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்.

தன் கணவன் கார்த்தி முன்னால் நன்கு வாழ்ந்து காட்டுவேன் என கூறி அவரிடம் சவால் விட்டுள்ளார். சமூக வலைதளங்களில் அடிக்கடி வீடியோ பதிவிடும் இவர், தனது சக நடிகருடன் சேர்ந்து, செய்த ரீல்ஸ் வீடியோ ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here