வெறித்தனமாக தயாராகும் ரோஜா சீரியல் நாயகி – ஓ…எல்லாம் இதுக்குத்தானா!!

0
ரோஜா சீரியலில் இனி கதாநாயகன் அர்ஜுன் இவர் தான் - இத நாங்க எதிர்பார்க்கவே இல்லயே!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில், நாயகியாக நடித்து வரும் பிரியங்கா நல்காரி தனது இன்ஸ்டா பக்கத்தில் தான் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஒர்க் அவுட் செய்யும் நாயகி :

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மனம் கவர்ந்த சீரியல் ரோஜா. இந்த தொடரில் அர்ஜுன்-ரோஜா ஜோடி ரசிகர்களின் ஃபேவரைட் ஆன ஒன்று. இந்த சீரியலில், ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை பிரியங்கா நல்காரி. தனது அருமையான நடிப்பால், பல ரசிகர்களின் கனவு நாயகியாக இவர் திகழ்கிறார். ரோஜாவின் அம்மாவான செண்பகம் உடன் ரோஜா இணைவதே இப்போது இந்த சீரியலில்  காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இவர் ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்யும் வீடியோ ஒன்று இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகியுள்ளது. சினிமா வாய்ப்புக்கு, அவர் விறுவிறுப்பாக தயாராகி வருவதாக நெட்டிசன்கள் கருத்து பரப்பியுள்ளனர். இந்த வீடியோ தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here