முத்தத்தை இளசுகளுக்கு பரிசாக கொடுத்த கிரண் ரத்தோர் – போட்டிபோட்டுக்கொண்டு ஓடி வரும் ரசிகர்கள்!!

0

பிரபல முன்னணி நடிகையான வலம் வரும் கிரண் ரத்தோர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கிரண் ரத்தோர்

தமிழில் வெளியான ஜெமினி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் கிரண். ஹிந்தி நடிகையான இவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

அதற்கு காரணமே அவர் காட்டும் கவர்ச்சிகள் தான். ஹிந்தி மலையாளம் தெலுங்கு கன்னடம் என ஆல்-ரவுண்டராக இருந்து வந்தார்.

இப்பொழுது வரை 90களின் கனவு நாயகி இவர் தான். இப்படி இருக்க இப்பொழுது வாய்ப்புகள் அவருக்கு சுத்தமாக கிடைக்காததால் வீட்டிலிருக்கும் அவர் தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவரை ஒருபக்கம் பலரும் திட்டி வந்தாலும், மற்றொரு பக்கம் ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here