பாரதி கண்ணம்மா சீரியலையும் ரோஷினி பற்றியும் உண்மையை உடைத்த அகிலன் – அவரே வெளியிட்ட பதிவு!!

0
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் - வெண்பா கொடுத்த ஷாக் நியூஸ்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் பற்றிய முக்கிய அப்டேட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மாவில் இப்பொழுது பல முக்கிய நடிகர்கள் மாற்றப்பட்டுள்ள நிலையில் சீரியல் ஒரு ட்ராக்கில் ஓடிகொண்டுள்ளது. இப்பொழுது வெண்பா மீண்டும் சீரியலில் அடியெடுத்து வைத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம் 

இனிமேல் தான் வில்லத்தனமே ஆரம்பிக்கவுள்ளது. புது கண்ணம்மாவையும் இப்பொழுது ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தற்போது அகிலன் புதிய அப்டேட் ஓன்றை வெளியிட்டுள்ளார்.

அதாவது, ரசிகர்கள் அவரிடம் ரோஷினி பற்றி கேட்க அதற்கு அவர் ஒரு தனித்துவமான பெண்மணி என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்ததாக அஞ்சலியை பற்றி கேட்க அவர் பொம்மை குழந்தையை வைத்து தாலாட்டுவது போன்று வீடியோவை வெளியிட்டுள்ளார். குழந்தையை வைத்து 24 மணி நேரமும் ஷூட் செய்ய முடியாததால் இப்படி செய்திருப்பதாக சொல்லி இருந்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here