WTC பைனல் 2023: “இந்திய அணியில் இந்த 2 பேர் தான் எங்களுக்கு பெரிய சவால்”…, ஸ்டீவ் ஸ்மித் பளிச் பேட்டி!!

0
WTC பைனல் 2023:
WTC பைனல் 2023: "இந்திய அணியில் இந்த 2 பேர் தான் எங்களுக்கு பெரிய சவால்"..., ஸ்டீவ் ஸ்மித் பளிச் பேட்டி!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்காக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இங்கிலாந்தில் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர். நாளை நடைபெற இருக்கும் இந்த போட்டிக்கு முன்பாக, ஆஸ்திரேலியாவின் மிக சிறந்த பேட்ஸ்மேனாக திகழும் ஸ்டீவ் ஸ்மித் இந்திய அணியின் பந்து மற்றும் டெஸ்ட்டின் வடிவம் குறித்து சில கருத்துக்களை கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இரு பலம் வாய்ந்த அணிகள் மோத உள்ளன. இதில், இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா சிறந்த நிலையில் உள்ளனர். இவர்களை போலவே, முகமது ஷமி மற்றும் சிராஜ் வேகப் பந்து வீச்சில் நல்ல ஒரு பார்ட்னர்ஷிப் வைத்து எங்களுக்கு (ஆஸ்திரேலியா) சவால் விடுவார்கள் என ஸ்டீவ் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

கண்ணணை வாய்க்கு வந்தபடி பேசும் மூர்த்தி.., தனம் சொன்ன அந்த வார்த்தை.., வீட்டை விட்டு வெளியே அனுப்புவாரா??

இதன் தொடர்ச்சியாக, டி20 மற்றும் ஒருநாள் தொடர்களை போல இல்லாமல் டெஸ்ட் வடிவத்தின் இறுதிப் போட்டியானது இரண்டு வருட போராட்டத்தின் முடிவாக பார்க்கப்படுகிறது. இதனால், இந்த இறுதிப் போட்டி குறித்த எதிர்பார்ப்பும் அதிக அளவில் உள்ளதாக ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here