கர்ப்பமாக இருக்கும் காவியாவை சந்தேகிக்கும் பார்த்திபன்.., அதிர்ச்சிகளுடன் ஈரமான ரோஜாவே 2 சீரியல்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட் அரங்கேறியுள்ளது.

ஈரமான ரோஜாவே 2

ஈரமான ரோஜாவே சீரியலில் இப்பொழுது காவியாவும், பார்த்திபனும் எதிரும் புதிருமாக இருந்து வருகின்றனர். காவியா எவ்வளவு கெஞ்சியும் பார்த்திபன் மனம் இறங்குவதாக தெரியவில்லை. இன்னொரு பக்கம் ஜீவா ப்ரியாவிடம் கெஞ்சி கொண்டுள்ளார். பிரியாவும் மனம் இறங்குவதாக தெரியவில்லை.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி பட்ட சூழ்நிலையில் குடும்பமே காவியாவும் பார்த்திபனும் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக நம்பி கொண்டுள்ளனர். சீரியல் எதை நோக்கி பயணம் செய்கிறது என்பதையே புரிந்து கொள்ள முடியாதபடி நகர்ந்து வருகிறது.

“உனக்கெல்லாம் காபி ஒரு கேடா” – ராதிகாவை கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஈஸ்வரி.., சூடுபிடிக்கும் கதைக்களம்!!!

இந்நிலையில் புதிய ட்விஸ்ட்டாக, காவியா கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அதாவது, எதோ ஒரு தவறு நடந்துள்ள நிலையில், அதன் காரணத்தை வைத்து தான் கதை நகர போகிறது. மேலும் பார்த்திபன் காவியா மீது சந்தேகப்படவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here