வனிதாவின் மகளை ஆசை தீர கொஞ்சி விளையாடிய மகன் விஜய் ஸ்ரீஹரி.., வைரல் வீடியோ உள்ளே!!

0
வனிதாவின் மகளை ஆசை தீர கொஞ்சி விளையாடிய மகன் விஜய் ஸ்ரீஹரி.., வைரல் வீடியோ உள்ளே!!
வனிதாவின் மகளை ஆசை தீர கொஞ்சி விளையாடிய மகன் விஜய் ஸ்ரீஹரி.., வைரல் வீடியோ உள்ளே!!

பல சர்ச்சைகள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் வனிதா விஜயகுமார். தனது மகன் ஸ்ரீஹரிக்காக போராடி பல விஜயகுமார் குடும்பத்துடன் பல பிரச்சனைகளில் ஈடுபட்டார். இந்த பிரச்சனை நடந்த பல வருடங்களுக்கு பிறகு அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

Enewz Tamil WhatsApp Channel 

அதிலும் பல சர்ச்சைகளில் சிக்கியவர் அதோடு நில்லாமல் மூன்றாவதாக திருமணம் செய்து இணையத்தில் பேசும்பொறுறலாக மாறினார். இப்படி இருக்க விஜயகுமாரின் குடும்பம் வனிதாவை மொத்தமாகவே ஒதுக்கி விட்டனர். இப்பொழுது விஜயகுமாரின் பேத்தி தியாவிற்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

இதில் ஸ்ரீஹரியும் கலந்து கொண்ட வீடியோ இணையத்தில் வைரலானது. சில காலமாகவே ஸ்ரீஹரி பற்றிய எந்த தகவலும் இல்லாத நிலையில் இப்பொழுது அவரது வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது. வனிதாவின் இரண்டாவது மகள் ஜெய்நிதியை ஸ்ரீஹரி சிறு வயதில் கொஞ்சிய வீடியோ ட்ரெண்டிங்காகி வருகிறது.

WTC புள்ளி பட்டியல்: 2வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. வெளியான புள்ளிவிவரம்!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here