சிறை செல்லும் ‘Squid Game’ நடிகர்.. பாலியல் புகாரில் சிக்கி ஜெயில் தண்டனை!!

0
சிறை செல்லும் ‘Squid Game’ நடிகர்.. பாலியல் புகாரில் சிக்கி ஜெயில் தண்டனை!!

உலக அளவில் மிகவும் புகழ் பெற்ற வெப் சீரிஸ் Squid Game என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இந்த சீரியஸிற்கு பல்வேறு நாடு மற்றும் மொழியைச் சார்ந்த கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் நடிகர் கைது செய்யப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது கடந்த 2017 ஆம் ஆண்டு தனது விருப்பமின்றி தன்னை தகாத முறையில் தொட்டு, முத்தம் கொடுத்ததாக நடிகர் ஓ யங் சூ மீது பெண் ஒருவர் வழக்கு தொடுத்து இருந்தார். தற்போது அந்த வழக்கிற்காக அவருக்கு ஓராண்டு சிறந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர், எனது கடைசி காலத்தில் இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமப்பது கடினமாக உள்ளது என வேதனை தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

SSC தேர்வர்களே…, இந்த பயிற்சியை மட்டும் பெற்றால் போதும்…, மத்திய அரசு துறையில் பணி உறுதி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here