SSC தேர்வர்களே…, இந்த பயிற்சியை மட்டும் பெற்றால் போதும்…, மத்திய அரசு துறையில் பணி உறுதி!!

0
SSC தேர்வர்களே..., இந்த பயிற்சியை மட்டும் பெற்றால் போதும்..., மத்திய அரசு துறையில் பணி உறுதி!!
SSC தேர்வாணையமானது மத்திய அரசின் GD (Constable, Rifleman) , CAPFs உள்ளிட்ட பிரிவுகளில் காலியாக உள்ள சுமார் 26,146 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான போட்டித் தேர்வு குறித்த அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கான தேர்வு வரும் மார்ச் மாதம் நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், தேர்வர்கள் அனைவரும் தங்களை தீவிரமாக தயார்படுத்தி கொண்டு வருகின்றனர்.
இத்தகைய தேர்வர்கள் தங்களை தகுந்த முறையில் தயார்படுத்திக் கொள்ள பிரபல Examsdaily நிறுவனம்  Book Material, Test Pack மற்றும் பயிற்சி வகுப்புகள் அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த விலையில் வழங்கி வருகிறது. இந்த COURSE PACK-ஐ பயன்படுத்திக் கொள்ள விரும்பும் தேர்வர்கள் கீழே உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டும் தெளிவு பெறலாம்.
  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here