என்ன இருந்தாலும் இதெல்லாம் தப்பு தம்பி – சினேகாவுக்கு எதிர்பாராத ஷாக் கொடுத்த பிரசன்னா!!

0
என்ன இருந்தாலும் இதெல்லாம் தப்பு தம்பி - சினேகாவுக்கு எதிர்பாராத ஷாக் கொடுத்த பிரசன்னா!!
என்ன இருந்தாலும் இதெல்லாம் தப்பு தம்பி - சினேகாவுக்கு எதிர்பாராத ஷாக் கொடுத்த பிரசன்னா!!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான, சினேகா பிரசன்னா தம்பதி குறித்த முக்கிய நகைச்சுவை செய்தி ஒன்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

டிரஸ்ஸே புது விதமா இருக்கே நிதி அகர்வால் – கும்மென்று கொடுத்த போஸால் பதறி போன இளவட்டங்கள்!

சினேகா பிரசன்னா :

கோலிவுட்டின் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் சினேகா மற்றும் பிரசன்னா. கடந்த 2002 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, இப்போது 2 குழந்தைகள் உள்ளனர். நடிகர் பிரசன்னா தொடர்ந்து, துப்பறிவாளன் 2 படத்தில் நடித்து வருகிறார். நடிகை சினேகாவுக்கு குறிப்பிட தகுந்த பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காததால், ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் களமிறங்கி விட்டார்.

என்ன இருந்தாலும் இதெல்லாம் தப்பு தம்பி - சினேகாவுக்கு எதிர்பாராத ஷாக் கொடுத்த பிரசன்னா!!
என்ன இருந்தாலும் இதெல்லாம் தப்பு தம்பி – சினேகாவுக்கு எதிர்பாராத ஷாக் கொடுத்த பிரசன்னா!!

இந்த நிலையில் இவர்கள் இருவரும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது, பிரசன்னாவிடம் உங்களுக்கு பிடித்த நடிகை யார்? என கேள்வி கேட்கப்பட்டது. தனது மனைவி சினேகாவும் நடிகை தான் என்பதால், அவர் பெயரைத்தான் பிரசன்னா சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

என்ன இருந்தாலும் இதெல்லாம் தப்பு தம்பி - சினேகாவுக்கு எதிர்பாராத ஷாக் கொடுத்த பிரசன்னா!!
என்ன இருந்தாலும் இதெல்லாம் தப்பு தம்பி – சினேகாவுக்கு எதிர்பாராத ஷாக் கொடுத்த பிரசன்னா!!

ஆனால், அவர் யாரும் எதிர்பாராத விதமாக தமன்னா பெயரை குறிப்பிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த சினேகா அடப்பாவி என காமெடியாக குறிப்பிட்டார். இந்த செய்தி தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here