இப்படி ஒரு லுக்குல உங்கள Expect பண்ணல பிரியா – வெளிநாட்டில் அழகு பொங்க போட்டோஷூட்!

0
இப்படி ஒரு லுக்குல உங்கள Expect பண்ணல பிரியா - வெளிநாட்டில் அழகு பொங்க போட்டோஷூட்!

கோலிவுட்டில் தற்போது இருக்கும் முக்கியமான டாப் 10 நாயகிகளில் பிரியா பவானி சங்கரும் ஒருவர். இவர் என்ட்ரி கொடுத்தது 2017 ஆம் ஆண்டு தான். அதற்குள் எக்கசக்க படங்களில் நடித்துள்ளார் பிரியா. மேலும் தமிழ் தாண்டி டோலிவுட்டிலும் தற்போது தன் திரைப்பயணத்தை விரிவுபடுத்தியுள்ளார்.

இவர் கடைசியாக ஹரி இயக்கிய யானை படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது பொம்பை, அகிலன் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதற்கு எல்லாம் அடுத்து பிரமாண்ட இயக்குனர் சங்கர் படத்தில் நடித்து வருகிறார் பிரியா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

படப்பிடிப்புக்கு இடையே வெளிநாடு சுற்றுலா சென்றுள்ள பிரியா அங்கிருந்து தன் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். எப்பொழுதும் ஹோம்லி லுக்கில் வலம் வரும் பிரியா தற்போது மாடர்ன் லுக்கில் போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here