டிரஸ்ஸே புது விதமா இருக்கே நிதி அகர்வால் – கும்மென்று கொடுத்த போஸால் பதறி போன இளவட்டங்கள்!

0
டிரஸ்ஸே புது விதமா இருக்கே நிதி அகர்வால் - கும்மென்று கொடுத்த போஸால் பதறி போன இளவட்டங்கள்!

ஹிந்தி சினிமாவில் வெளியான முன்னா மைக்கேல் என்ற படத்தில் நடித்து பாலிவுட்டில் பிரபலம் அடைந்தவர் நடிகை நிதி அகர்வால். பின்னர் ஒரு சில தெலுங்கு படங்களில் நடித்து விட்டு தமிழ் சினிமாவில் கால் பதித்தார்.

தமிழில் ஈஸ்வரன், பூமி, ஹீரோ ஆகிய படங்களில் நடித்தார். தற்போது கழக தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஹர ஹர வீர மல்லு என்ற படத்திலும் நடித்து வருகிறார் நிதி அகர்வால். இவர் நடித்து வெளியானது வெறும் 7 படங்கள் தான்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இருந்தாலும் முன்னணி நடிகர்களுக்கு இணையான ரீச்சை நிதி அகர்வாலும் பெற்றுள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here