தனுஷுக்கு எதிராக புதிய நடிகையை திருப்பிவிட்ட சிவகார்த்திகேயன்.., காட்டுத்தீயாய் பரவும் செய்தி!!

0

சிவகார்த்திகேயனுக்கு இப்பொழுது வாய்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் இப்பொழுது தனுஷுக்கும் அவருக்குமிடையே பெரிய பஞ்சாயத்து இருப்பதாக இணையத்தில் ஏற்கனவே கிசுகிசுக்கள் பரவிக்கொண்டே தான் இருந்தது. இப்பொழுது மீண்டும் ஒரு பூகம்பம் வெடித்துள்ளது.

அதாவது தனுஷ் படத்தில் நடிக்க பிரியங்கா மோகனை அணுகிய போது நோ சொல்லிவிட்டாராம். இது பற்றிய வதந்திகள் தான் பரவி கொண்டு தான் உள்ளது. அதாவது சிவகார்த்திகேயன் தான் பிரியங்கா மோகன் மனதை கலைத்து விட்டதாக செய்திகள் பரவி வருகிறது.

அதாவது தனுஷிடம் இணைந்து நடித்தால் மார்க்கெட் பறிபோய் விடும் என்றும், வளர்ந்து வரும் நடிகைகள் யாரும் அவருடன் நடித்தது கிடையாது என்றும் பிரியங்காவிடம் சிவகார்த்திகேயன் கூறியுள்ளாராம். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here