‘அப்பா’ என்று சொல்லி கண்கலங்க வைத்த குட்டி சிரஞ்சீவி ஷர்ஜா – ஆனந்த கண்ணீர் வடிக்கும் மேக்னா ராஜ்!!

0
மறைந்த சீரஞ்சீவி சார்ஜா போல செய்யும் அவரின் 2 வயது குழந்தை - அப்பா என சொல்லும் வீடியோ வைரல்!!
மறைந்த சீரஞ்சீவி சார்ஜா போல செய்யும் அவரின் 2 வயது குழந்தை - அப்பா என சொல்லும் வீடியோ வைரல்!!

கடந்த 2020 ல் மறைந்த கன்னட திரையுலகின் முன்னணி நடிகரான சார்ஜாவின் 2 வயது மகன், ராயான் ராஜ் அப்பா என சொல்லிக்கொடுக்காமலேயே சொல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரல் வீடியோ :

கன்னட திரையுலகில் புகழ்பெற்ற நடிகராக விளங்கியவர் சிரஞ்சீவி சார்ஜா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு மாரடைப்பு ஏற்பட்டு திடீரென மரணமடைந்தார். தெலுங்கு திரை உலகத்தில் அவரது மரணம் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவர் இறக்கும் போது அவரது மனைவி மேக்னா ராஜ் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். தற்போது இவருக்கு, ராயன் ராஜ் என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த குழந்தைக்கு 2 வயது நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், குழந்தையின் அம்மா  மேக்னா ராஜ் ராயனுக்கு பேச்சுப்பயிற்சி சொல்லிக் கொடுக்கிறார். அப்போது, அவர் அம்மா என்று சொல்லிக் கொடுக்கும்போது அதை அப்படியே சொல்லும் குழந்தை ஒரு கட்டத்தில் அப்பா என சொல்லி, தனது தந்தையைப் போல மேனரிசம் காட்டுகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி பயங்கரமாக வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Meghana Raj Sarja (@megsraj)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here