நடிகர் சிம்புவுக்கு அடித்த வேற லெவல் ஜாக்பாட் – இப்போதைக்கு உங்க கொடி மட்டும் தான் பறக்குது போல!!

0
ச்சா.., என்ன மனுஷன் சார் நீங்க.., நண்பனுக்காக இந்த காரியத்தை செய்த நடிகர் சிம்பு!!
ச்சா.., என்ன மனுஷன் சார் நீங்க.., நண்பனுக்காக இந்த காரியத்தை செய்த நடிகர் சிம்பு!!

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள வெந்து  தணிந்தது  காடு படத்தின், ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது படத்தை காண தியேட்டர்களின் மொத்த  காட்சிகளும் வேகமாக நிரம்பி வருகிறது.

சிம்புவுக்கு அதிர்ஷ்டம்:

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படம், வருகிற செப்டம்பர் 15ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது. படத்துக்கு தணிக்கை குழு ஏற்கனவே யு/ஏ சான்றிதழ் வழங்கி ரிலீசுக்கு அனுமதித்துள்ளது. ஒரு சாதாரண 19 வயது இளைஞன், அவன் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் மூன்று கட்ட சிக்கல்கள் குறித்த பிரச்சினைகளை இந்த படம் பேச உள்ளதாக சொல்லப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஏற்கனவே சிம்புவின் மாநாடு படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ள நிலையில், தற்போது வருகிற வியாழக்கிழமை வெளியாக உள்ள வெந்து தணிந்தது காடு படத்தை தியேட்டரில் காண, பார்வையாளர்கள் திரையரங்கத்தின் மொத்த  காட்சிகளையும் புக் செய்து வருகின்றனர். இதனால் அனைத்து தியேட்டர்களின், மொத்த காட்சிகளும் வேகமாக நிரம்பி வழிகிறது. இதை பார்த்த நெட்டிசன்கள், சிம்புவுக்கு அடித்த மிகப்பெரிய ஜாக்பாட் இது என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here