திடீரென காதலரை பிரிந்த சூப்பர் ஸ்டார் நடிகை.. பிரேக்கப்பிற்கு இதுதான் காரணமா? – ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
திடீரென காதலரை பிரிந்த சூப்பர் ஸ்டார் நடிகை.. பிரேக்கப்பிற்கு இதுதான் காரணமா? - ரசிகர்கள் அதிர்ச்சி!!
திடீரென காதலரை பிரிந்த சூப்பர் ஸ்டார் நடிகை.. பிரேக்கப்பிற்கு இதுதான் காரணமா? - ரசிகர்கள் அதிர்ச்சி!!

பாலிவுட்டின் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் கியாரா அத்வானி. இவர் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படமான Dhoni – The Untold Story படத்தின் நடித்ததன் மூலம் இந்தியாவின் பட்டி தொட்டி எங்கும் பேமஸ் ஆனார்.

நாக சைதன்யாவின் இரண்டாம் திருமணம் – கொந்தளிப்புடன் முன்னாள் மனைவி சமந்தா வெளியிட்ட பதிவு!!

மேலும் தெலுங்கிலும் ‘பரத் எனும் நான்’ என்ற படத்தில் டோலிவுட் சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்து இருப்பார். இவரும் ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

திடீரென காதலரை பிரிந்த சூப்பர் ஸ்டார் நடிகை.. பிரேக்கப்பிற்கு இதுதான் காரணமா? - ரசிகர்கள் அதிர்ச்சி!!
திடீரென காதலரை பிரிந்த சூப்பர் ஸ்டார் நடிகை.. பிரேக்கப்பிற்கு இதுதான் காரணமா? – ரசிகர்கள் அதிர்ச்சி!!

விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்த வேளையின் திடீரென இவர்கள் பிரேக்கப் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இவர்களுக்கு ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக இவர்கள் இருவரும் பிரிய முடிவெடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இவர்களின் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

திடீரென காதலரை பிரிந்த சூப்பர் ஸ்டார் நடிகை.. பிரேக்கப்பிற்கு இதுதான் காரணமா? - ரசிகர்கள் அதிர்ச்சி!!
திடீரென காதலரை பிரிந்த சூப்பர் ஸ்டார் நடிகை.. பிரேக்கப்பிற்கு இதுதான் காரணமா? – ரசிகர்கள் அதிர்ச்சி!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here