“எனக்கு கொச்சையான வீடியோ அனுப்பி டார்ச்சர் பண்றாங்க” – நடிகர் நகுல் மனைவி பகிரங்க குற்றச்சாட்டு!!

0
"எனக்கு கொச்சையான வீடியோ அனுப்பி டார்ச்சர் பண்றாங்க" - நடிகர் நகுல் மனைவி பகிரங்க குற்றச்சாட்டு!!

நடிகர் நகுல் மனைவி ஸ்ருதி தனக்கு, மர்மநபர் ஒருவர் ஆபாச வீடியோக்களுடன் ஐ லவ் யூ என அனுப்பி டார்ச்சர் செய்து வருவதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

திடீரென காதலரை பிரிந்த சூப்பர் ஸ்டார் நடிகை.. பிரேக்கப்பிற்கு இதுதான் காரணமா? – ரசிகர்கள் அதிர்ச்சி!!

பரபரப்பு குற்றச்சாட்டு:

கோலிவுட்டில் பாய்ஸ் என்ற படத்தின் மூலம், அறிமுகமானவர் நடிகர் நகுல். நடிகை தேவயானியின் தம்பியான இவர், தனது நீண்டகால தோழியான ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு அகிரா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நகுலின் மனைவி ஸ்ருதி தனது இன்ஸ்டா பக்கத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர், ஆபாச வீடியோக்களுடன் ஐ லவ் யூ என மெசேஜ் அனுப்பி வருவதாக தெரிவித்துள்ளார்.

"எனக்கு கொச்சையான வீடியோ அனுப்பி டார்ச்சர் பண்றாங்க" - நடிகர் நகுல் மனைவி பகிரங்க குற்றச்சாட்டு!!
“எனக்கு கொச்சையான வீடியோ அனுப்பி டார்ச்சர் பண்றாங்க” – நடிகர் நகுல் மனைவி பகிரங்க குற்றச்சாட்டு!!

மேலும், தனக்கு இதுபோன்ற மெசேஜ் வருவது முதல் முறை இல்லை என்றும், பல முறை இதுபோல வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இப்படிப்பட்ட ஒரு சில நபர்கள் இருக்கின்ற நிலையில், எப்போதும் பெண்களின் ஆடை மற்றும் ஒழுக்கம் குறித்தே சமூகத்தில் அதிகம் பேசப்பட்டு வருவதாக கோபத்துடன் பதிவிட்டுள்ளார். இவரின், இந்த இன்ஸ்டா பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here