கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவு – தேசிய ஆய்வு குழு விளக்கம்!!

0
கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவு - தேசிய ஆய்வு குழு விளக்கம்!!
கொரோனா தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவு - தேசிய ஆய்வு குழு விளக்கம்!!

இந்தியாவில் மக்களுக்கு வழங்கப்படும் தடுப்பூசியினால் ஏற்படும் பக்கவிளைவு குறித்தும் அதன் வீரியம் குறித்தும் தற்போது பக்கவிளைவுகள் தேசிய ஆய்வு குழு விளக்கமளித்துள்ளது.

கோவிட்-19 ஐ எதிர்த்து போராடுவதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழக அரசு!!!

தடுப்பூசி:

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸில் இருந்து மக்கள் முழுவதுமாக குணமடைய வேண்டும் என்பதற்காக இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நாட்டில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையினால் கடினமான சூழல் ஏற்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இது அனைவரையும் வேதனை அடைய செய்கிறது.இதன் காரணமாக தற்போது தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க மருந்து நிறுவனத்திற்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் தடுப்பூசியினால் சில இடங்களில் பக்கவிளைவு ஏற்படுகிறது என்று செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்து வந்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தடுப்பூசி:
தடுப்பூசி:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது பக்கவிளைவு குறித்தும் அதன் வீரியம் குறித்தும் தேசிய ஆய்வு குழு விளக்கம் ஒன்றை அளித்துள்ளது.அதன்படி அந்த குழு தெரிவித்ததாவது, இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு ரத்தம் உறைதல், ரத்தக்கசிவு அரிதாக ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது. மேலும் 753 மாவட்டங்களில் செய்யப்பட்ட ஆய்வில் 10 லட்சம் பேரில் 0.61% பேருக்கு மட்டுமே பக்கவிளைவு ஏற்பட்டுள்ளதாக நோய் தடுப்புக்கு பிந்தைய பக்கவிளைவுக்கான தேசிய ஆய்வு குழு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here