கருப்பு உடையில் டாப் ஆங்கிளில் போஸ் கொடுத்த ஸ்ருதிஹாசன் – ஜொள்ளுவிடும் ரசிகர்கள்!!

0
shruthi haasan
shruthi haasan

தமிழ் திரைஉலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் கலக்கிக் கொண்டுள்ளார் என்றே சொல்லலாம். இந்நிலையில் அவர் தனது இணையதள பக்கத்தில் படுகவர்ச்சியாக புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

உலக நாயகனான கமல்ஹாசன் அவர்களின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். தமிழில் வெளியான ‘ஏழாம் அறிவு’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது நடிப்பால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். மேலும் தமிழை பற்றி அருமையாக பேசி தமிழ் மக்கள் மனதில் இடமும் பெற்றார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இது வரையிலும் அவர் தனது சொந்த முயற்சியில் மட்டும் தான் இந்த அளவிற்கு வந்தாராம். தனது அப்பாவின் பெயரை எந்த இடத்திலும் பயன்படுத்த கூடாது என்பதில் குறிக்கோளாக இருந்துள்ளார் ஸ்ருதி. மேலும் நடிப்பில் மட்டுமல்ல பாடுவதில் அதிக திறமையை கொண்டவர்.

கமல் ஹாசனிடம் இருக்கும் அனைத்து திறமைகளும் ஸ்ருதியிடமும் பிரதிபலித்துள்ளது என்றே சொல்லலாம். அவர் நடித்த அனைத்து படங்களிலும் அவர் பாடலும் பாடியுள்ளார். முதலில் அவர் கால் பதித்தது ஹிந்தியில் தான். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

மேலும் அவருக்கு தெலுங்கு திரையுலகிலும் வாய்ப்பு கிடைக்கவே அதிலும் நடித்து வந்தார். ஒட்டுமொத்தமாக தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என திரையுலகையே கலக்கி வருகிறார். தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவரது தந்தை கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்ல வீடியோ கால் செய்திருந்தார்.

அதில் கூட முன்பையில் ஒரு ஷூட்டிங்கில் இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் லாக்டவுன் சமயத்தில் இருந்து பல புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். தற்போது கருப்பு நிற வலை போன்ற உடையில் முன்னழகை காட்டியவாறு டாப் ஆங்கிளில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here