ஐயயோ.., கழட்டுனீங்க.., அப்பறம் தூக்குனீங்க.., யாரும் இப்படி காட்டி பார்த்ததே இல்லை ஸ்ருதி ஹாசன்!!

0
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் ஸ்ருதி ஹாசன். குழந்தை நட்சத்திரமாக தமிழுக்கு அறிமுகமாகி இப்பொழுது நாயகியாக உருவெடுத்துள்ளார். கமலஹாசன் மகள் என்ற அந்தஸ்த்து இல்லாமல் தனது திறமையால் மட்டுமே அவர் முன்னேறினார்.

இவர் ஆரம்பத்தில் ஹிந்தி திரையுலகில் தான் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு தான் சூர்யாவுடன் 7 ஆம் அறிவு திரைப்படத்தில் ஜோடியாக நடித்து தமிழுக்கு அறிமுகமானார். இவருக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருந்தது. தெலுங்கிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்க சரியாக பயன்படுத்தி கொண்டார்.

பல வருடங்களாக ஸ்ருதி ஹாசன் ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் சில பிரச்சனைகளால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் குடுப்பழக்கத்திற்கு எல்லாம் ஆளாகி இருந்தார். இப்பொழுது முழுவதுமாக மீண்டு வந்துள்ள அவர் பிரபல ஓவியர் சாந்தனுவை காதலித்து வருகிறார்.

சமீபத்தில் சாந்தனு பிறந்த நாளில் அவர்கள் செய்த அட்டகாசம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. கிட்டத்தட்ட உதட்டில் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை கூட வெளியிட்டு வந்தனர். பலரும் இவர்களை திட்ட தான் ஆரம்பித்தனர். எதையுமே ஸ்ருதி ஹாசன் காதில் வாங்கவே இல்லை.

இருவரும் அடிக்கடி நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியிட்டு வந்தார். வித்தியாசமாகவும், விசித்திரமாகவும் அவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்துமே இணையத்தில் லைக்ஸ்களை குவித்து விடுகிறது. இப்பொழுது வித்தியாசமான முறையில் ரீல்ஸ் செய்து வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here