ரெட்ட ஜடை., கண்டபடி ஆட்டம்.., என்னாச்சு ஸ்ருதி ஹாசனுக்கு.., வீடியோவை பார்த்து தெறித்துப்போன இளசுகள்!!

0
Shruthi Hassan
ரெட்ட ஜடை., கண்டபடி ஆட்டம்.., என்னாச்சு ஸ்ருதி ஹாசனுக்கு.., வீடியோவை பார்த்து தெறித்துப்போன இளசுகள்!!

பிரபல நடிகையான ஸ்ருதி ஹாசன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் வீடியோவை பார்த்து பலரும் ஷாக்காகியுள்ளனர். நாளுக்கு நாள் வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

முன்னாடி இருந்த ஸ்ருதி ஹாசனுக்கு இப்பொழுது இருக்கும் ஸ்ருதி ஹாசனுக்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளது. காதல் தோல்விக்கு பிறகு மொத்தமாகவே மாறி விட்டார் ஸ்ருதி ஹாசன். இப்பொழுது தான் அதிலிருந்து மீண்டு வந்துள்ளார். இப்பொழுது சாந்தனு என்பவரை காதலித்து வருகிறார்.

மேலும் பல விசித்திரமாகவும், அதே நேரத்தில் விகாரமாகவும் புகைப்படங்கள், ரீல்ஸ் என வெளியிட்டு வருகிறார் ஸ்ருதி ஹாசன். அதாவது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் உலா வருகிறது.

அதாவது இரட்டை ஜடை போட்டு கன்னாபின்னானு ஆடியுள்ளார். என்ன ஆச்சு ஸ்ருதி ஹாசன் உங்களுக்கு என்று பலரும் குழம்பி போயுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Shruti Haasan (@shrutzhaasan)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here