என்னங்க டிரஸ் இது.. ஜிகுஜிகு உடையில் கூலாக போஸ் கொடுத்து கொள்ளையடித்த அமலா பால்!

0

தமிழ் நடிகையான அமலா பால், தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

அமலா பால்:

தெய்வத்திருமகள், தலைவா ஆகிய படங்களின் மூலம் புகழ் பெற்றவர் நடிகை அமலா பால். இவர் தன் கேரியரில் உச்சத்தில் இருக்கும் பொழுதே AL விஜய்யுடன் திருமண பந்தத்தில் இணைந்தார். ஆனால் சில காலமே இவர்களின் திருமண வாழ்கை நீடித்தது.

 

அதன் பின்னர் கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக இவர் நடித்த அம்மா கணக்கு, ஆடை ஆகிய படங்கள் பிரபலம் அடைந்தது. ஆனால் அதே சமயம் சில ஆண்டுகளிலேயே இவரின் மார்க்கெட்டும் சரிந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது cadaver படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அந்த படம் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here