என்ன ஒரு வளைவு.., அதுலயும் தூக்கி வேற காட்டுறீங்களே..,அம்மம்மா தாங்காதுப்பா ஸ்ருதி ஹாசன்!

0
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!
முடி எல்லாம் கலைஞ்சு போய் முகம் எல்லாம் மாறி போன ஸ்ருதி ஹாசன்.., லேட்டஸ்ட் கிளிக்ஸை வைரல்!!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசன்

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதி ஹாசன். ஹிந்தி நடிகையான இவர் தமிழில் உன்னை போல் ஒருவன் படத்தில் பாடகியாக அறிமுகமானார். அதன் பிறகு தான் நீண்ட இடைவெளிக்கு பிறகு 7 ஆம் அறிவு படத்தில் வாய்ப்பு கிடைத்தது.

அந்த படத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் தத்ரூபமாக நடித்து ரசிகர்கள் மனதில் நிலைத்திருந்தார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்று விட்டார் ஸ்ருதி.

இப்பொழுது அவருக்கு முன்பை போல வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் வெப் சீரிஸில் களமிறங்கி விட்டார். மேலும் பொழுதுபோக்கிற்காக பல புகைப்படங்கலையும் வெளியிட்டு வருகிறார். அதில் ஒன்று இப்பொழுது ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here