தமிழ் சினிமாவிற்கு விக்ரம் படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் சின்னத்திரையின் மூலம் தன் கேரியரை தொடங்கியவர் தான்.
பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனார். பின்னர் இவருக்கு ஜோடி நம்பர் 1, பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.
தற்போது பம்பர், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போதும் கிளாமருக்கு எந்த பஞ்சமும் வைக்காமல் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்