கிழிந்த ஜீன்ஸில் சிக்குன்னு போஸ் கொடுத்த ஷிவானி நாராயணன் – வைரலாகும் புகைப்படம்!!

0

சீரியல் மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்டாக ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்திற்கு தற்போது லைக்குகள் அள்ளுகிறது.

நடிகை ஷிவானி நாராயணன்

சீரியல் மூலமாக தான் பலரும் மக்கள் மத்தியில் பெரும் பெயரினை சம்பாரிக்கின்றனர். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பகல் நிலவு” சீரியலின் மூலமாக தனக்கு என்று ஒரு ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டவர் தான், நடிகை ஷிவானி நாராயணன். இவர் அந்த சீரியலில் நடிக்கும் போது மிகவும் சிறிய பெண் தான்.

ஷூட்டிங்கிற்காக ஜார்ஜியா பறந்த தளபதி – வைரலாகும் புகைப்படங்கள்!!

ஆனால், தனது தேர்ந்த மற்றும் எதார்த்தமான நடிப்பின் காரணமாக இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார். அந்த சீரியலில் இவருக்கும் நடிகர் ஆசாத்திற்கும் இடையேயான காதல் காட்சிகள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் என்று தான் கூற வேண்டும்.

இதனை அடுத்து ஷிவானி தொடர்ந்து பல சீரியல்களில் நடித்தார். இப்படியாக இருக்க இந்த பொது முடக்கத்தின் போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.

இதனால் அவருக்கு அதிக ரசிகர் கூட்டம் உருவானது என்று தான் கூற வேண்டும். இப்படியாக இருக்க இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அதில் ஆரம்பத்தில் இவர் சரி வர விளையாடவில்லை.

அதே போல் இவர் தனது சக போட்டியாளரான பாலாஜியை விரும்பினார். இதனால் அவரது அம்மா மிகவும் கோபப்பட்டு திட்டினார். அதன் பிறகு தான் ஷிவானி போட்டியில் கவனம் செலுத்தினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளி வந்ததற்கு பிறகும் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here