அழகா பொறந்துபுட்ட ஆறடி சந்தனக்கட்டை.., நீச்சல் குளத்திற்கு அருகில் கண்ணாபின்னானு போஸ் கொடுத்த ஷிவானி!!

0

பிரபல நடிகையான ஷிவானி நாராயணன் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஷிவானி நாராயணன்

விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்து அதன் மூலம் பிரவலமானவர் தான் நடிகை ஷிவானி நாராயணன். ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்று விட்டார். ஏனெனில் அம்மணி கையாண்ட யுக்தி அப்படி.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஆரம்பத்தில் டான்ஸ் ஆடி வீடியோ போட்டு கொண்டிருந்த ஷிவானி லைக்ஸ், வியூஸ் வர வர கொஞ்சம் கொஞ்சமாக கிளாமரில் களமிறங்க ஆரம்பித்தார். அது அவருக்கு ஒர்கவுட்டாக முன்னணி நடிகைகள் அளவுக்கு அவருக்கு ரீச் கிடைத்தது.

அசீம் வேலைய விக்கிரமன் ஆரம்பிச்சுட்டாரு? இது என்ன புதுக் கதையா இருக்கு? காண்டான ஹவுஸ் மேட்டுகள்!!

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் கொடுத்திருக்கும் போஸ் பலரையும் வியக்க வைத்துள்ளது. அதாவது நீச்சல் குளத்திற்கு பக்கத்தில் அரைகுறை ஆடையுடன் சொக்க வைக்கும் அழகில் போஸ் கொடுத்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here