அசீம் வேலைய விக்கிரமன் ஆரம்பிச்சுட்டாரு? இது என்ன புதுக் கதையா இருக்கு? காண்டான ஹவுஸ் மேட்டுகள்!!

0
அசீம் வேலைய விக்கிரமன் ஆரம்பிச்சுட்டாரு? இது என்ன புதுக் கதையா இருக்கு? காண்டான ஹவுஸ் மேட்டுகள்!!
அசீம் வேலைய விக்கிரமன் ஆரம்பிச்சுட்டாரு? இது என்ன புதுக் கதையா இருக்கு? காண்டான ஹவுஸ் மேட்டுகள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், விக்ரமன் இந்த வாரம் ஹவுஸ் மேட்டுகளிடம் வேண்டுமென்றே வம்பு இழுப்பதாக, நெட்டிசன்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

ஹவுஸ் மேட்டுகள் கோபம் :

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம், ஹவுஸ் மேட்டுகள் சினிமா பிரபலங்களாக மாறி உள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் தனித் திறமையை காண்பித்து, போட்டியாளர்களிடம் தனித்தனியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று கதிரவன், செம டான்ஸ் பெர்பார்மன்ஸ் கொடுத்து 900 ரூபாய்க்கு மேல் அள்ளினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதனைத் தொடர்ந்து, இன்றும் ஹவுஸ் மேட்டுகள் தங்கள் தனித் திறமையை காண்பித்து வருகின்றனர். அதன்படி அந்நியனாக இருக்கும் விக்ரமன், வான்டட் ஆக சென்று ஹவுஸ் மேட்டுகளிடம் வம்பு இழுக்கிறார்.

இறந்த நடிகர் ஹரி வைரவன் மனைவியுடன் இருந்த கடைசி தருணம்., இவருக்கு இப்படி ஒரு சோகமா?

ADK மற்றும் அமுதவாணன் ஆகிய இருவரிடமும் சென்று தேவை இல்லாமல் சண்டை இழுக்கிறார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், அசீம் வேலையை விக்ரமன் ஆரம்பித்து விட்டார் போல, இனி இந்த வாரம் என்ன ஆகப்போகுதோ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here