ஏன் இப்படி.. சட்டையை தூக்கி மோசமான போஸ் கொடுத்த ஷிவானி… வசை பாடிய நெட்டிசன்கள்!!

0
ப்பா., எவ்வளவு பெரிய தொடை - முரட்டு அழகை தூக்கி காட்டி உசுப்பேற்றிய நடிகை ஷிவானி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனவர் ஷிவானி நாராயணன். ஆனால் அதற்கு முன்பே இவர் சில சின்னத்திரை தொடர்களில் நாயகியாக நடித்திருந்தார். பகல் நிலவு, ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் ஆகிய தொடர்களில் இவர் கதாநாயகியாக நடித்து புகழ் பெற்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்ததும் இவருக்கு விக்ரம் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. தற்போது வருத்தப்படாத வாலிபர் சங்கம் பட இயக்குனர் பொன் ராம் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் ஷிவானி. அடுத்தடுத்து தொடர்ந்து வாய்ப்புகள் இவருக்கு வந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் போட்டோ ஷூட்டில் அதிக ஆர்வம் கொண்ட ஷிவானி நாராயணன் சட்டையை தூக்கி கட்டியபடி தன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அது பலரின் நெகடிவ் கமெண்டுகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here