ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக யோகா செய்து அசத்திய ஷிவானி…! கயிற்றில் தொங்கியபடி சாகசம்!!!

0
தயவு செஞ்சு பட்டன் போட்ருங்க.. ஷிவானி வெளியிட்ட படு கிளாமர் வீடியோ.. கதறிய இன்ஸ்டா வாசிகள்!!

பிரம்மாண்டத்திற்கு பெயர் போன  பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தன்னை பிரபல படுத்தி கொண்டவர் நடிகை ஷிவானி. அந்த நிகழ்ச்சிக்கு பின் அவ்வப்போது போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். தற்போது அவர் தலைகீழாக தொங்கி யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிய சீரியல் சரவணன் மீனாட்சி. இந்த  சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி. அதை தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்க தொடங்கினர். அந்த வகையில் அவரின் நடிப்பில் உருவான பகல் நிலவு சீரியல் மிகவும் பிரபலமான ஒன்று. இருப்பினும் அந்த அவளுக்கு சீரியல்கள் மூலமாக இவர் ரசிகர்களை கவர வில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின் பிக் பாஸ் சீசன் 4 மூலம் அனைத்து ரசிகர்கள் கவனத்தையும் ஈர்த்தார்.

அந்த நிகழ்ச்சியில் சக  போட்டியாளரான பாலா உடன் காதல் வயப்பட்டு பல்வேறு கஷ்டங்களையும் சர்ச்சைகளையும் எதிர்கொண்டார். அதன் பின் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதும் படு கவர்ச்சியாக போட்டோ ஷூட் களை நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு ரசிகர்களை திணற வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் ஒரு கயிற்றில் தலைகீழாக தொங்கி யோகாசனம் செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களை கிறங்கடித்து உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here