மாலை மங்கும் சூரிய ஒளியில் பின்னழகு தரிசனம் கொடுத்த ஷிவானி…! ரசிகர்களை பரவசமாக்கிய ரிசென்ட் கிளிக்!!!

0
இந்த வயசுல இதெல்லாம் ரொம்ப ஓவர் மா.. ஆடையை மொத்தமாக கிழித்து விட்டு மூடேற்றிய ஷிவானி!!

ஷிவானி என்றாலே ரசிகர்களுக்கு ஒரு வித உற்சாகம் தான். அவரின் புகைப்படம் ரசிகர்கள் அனைவரையும் மதி மயங்க வைத்து விடும். அந்த வகையில் தற்போதைய புகைப்படம் ஒரு படி மேலே தான். அதாவது சூரியன் மறையும் மாலை நேரத்தில் தனது பின்னழகை காட்டி ஒரு போஸ் கொடுத்து ரசிகர்களை திணற வைத்து உள்ளார்.

விஜய்  டிவியின் பகல் நிலவு சீரியல் மூலம் ஒரு நாயகியாக  சின்னத்திரைக்கு வந்தவர் நடிகை ஷிவானி. அதை தொடர்ந்து பல சீரியலில் நடித்து உள்ளார்.  சிறு வயதிலேயே தனது நடிப்பு திறனை காட்டியவர். சீரியல்களில் தான் வரும் அனைத்து கதாபாத்திரங்களும்  பாவாடை தாவணி, புடவை என தோன்றுவார். அதற்கு அப்படியே  எதிராக சமூக வலைதளங்களில் படு கவர்ச்சியாக தோன்றுவார். தனது முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது ரசிகர்கள் எண்ணிக்கை பெருகி கொண்டார். அதன் பின் பல போட்டோ ஷூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு அவர்களை திக்குமுக்காட வைத்து உள்ளார். தற்போது வெளிவந்து உள்ள புகைப்படத்தில் கடற்கரை அருகே, சூரியன் மறையும் மாலை நேரத்தில் தனது பின்னழகை காட்டி போஸ் கொடுத்து  உள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் சூரியனுக்கு முன்னழகு எங்களுக்கு பின்னழகு என்ற பொறாமையில் ஏங்கி வருகின்றனர். மேலும் இந்த புகைப்படத்திற்கு அவரின் ரசிகர்கள் பல கமெண்டுகள் மற்றும் லைக்ஸ் வாரி வழங்கி வருகின்றனர். இன்னும் சிலரோ அவரின் அழகை வர்ணித்து கவிதை வேற பாட தொடங்கி உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here