பின்புறம் திரும்பி இடுப்பை காட்டி மாளவிகா மோகனன் வெளியிட்ட போட்டோ.. ரவுண்டு கட்டி கமண்ட்ஸை தெறிக்கவிட்ட நெட்டிசன்ஸ்!!!

0

மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் பொதுவாகவே சமூக வலைதள பக்கங்களில் தாறு மாரு கவர்ச்சியில் போட்டோக்களை பகிர்வார். தற்போது அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பின்புறம் திரும்பி இடுப்பை காட்டியபடி ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். இவரது பால்லோவ்வர்ஸ் இந்த போட்டோவை பார்த்து பியூட்டிபுல் என வர்ணித்து வருகின்றனர்.

 

மலையாள நடிகையான மாளவிகா மோகனனுக்கு தமிழில் முதல் படமே சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் அமைந்தது. பின்னர் தளபதி விஜயுடன் மாஸ்டர் படத்தில் இணைந்தார். மாஸ்டர் படத்தில் இவர் திரையில் சிறிது நேரமே தோன்றினாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது தமிழ்,இந்தி, தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரது அடுத்த படத்தில் தனுஷுடன் கைகோர்த்துள்ளார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற இவர் போட்டோ ஷூட்களை நடத்தி கவர்ச்சி படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார். நீச்சல் உடை முதற்கொண்டு இவர் வெளியிடாத ஹாட் புகைப்படங்களே இல்லை. இவ்வாறு பல விதமான புகைபடங்களை வெளியிட்டு வசீகரித்து வரும் மாளவிகா மோகனன் தற்போது பின்புறம் திரும்பி இடுப்பை காட்டி போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

மாளவிகாவின் லேட்டஸ்ட் புகைப்படம்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here