சும்மா கலக்குறீங்களே.., டிப்டாப்பான உடையில் பந்தாவாக போஸ் கொடுத்த ஷில்பா மஞ்சுநாத்!!

0

கன்னடத்தில் பல ஹிட் படங்களை கொடுத்து வந்தவர் தான் ஷில்பா மஞ்சுநாத். அதன் வழியே தான் அவருக்கு தமிழில் இஸ்பேட்டை ராஜாவும் இதய ராணியும், காளி போன்ற படங்களில் வாய்ப்பு கிடைத்தது.

அதனை வைத்து கொண்டே முக்கிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றுவிட்டார். எப்படியாவது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று போராடி வருகிறார். அதற்காகத்தான் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

என்ன டிரஸ் போட்டாலும் அதாவது மார்டன் லுக் என்றாலும் சரி ட்ரடிஷ்னல் லுக் என்றாலும் சரி பக்காவாக பொருந்துவது இவருக்கு மட்டுமே. இப்படி இருக்க அவரது புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here